Powered By Blogger

Friday, 23 February 2018

TNPSC TAMIL-PEYARKALUM VINA MURAIKALUM

தமிழ் பெயர்களும் வினா முறைகளும்.



அடுத்தமுறை தேர்வுக்கு தயாராகும் போது இதே வினாவினை அப்படியே படிக்காமல் இந்த வினாவுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் சேகரிக்க வேண்டும். அதாவது பெரியார் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் சேகரிக்க வேண்டும். பின்னர் சரியான விடைக்கு மாற்றாக கொடுத்த மற்ற விடைகள் சார்ந்த தகவல்களை சேகரிக்க வேண்டும்.
உதாரணமாக 

  1. திரு.வி.க 
  2. பெரியார்.
  3. பாவேந்தர் பாரதிதாசன்.
  4. தாரா பாரதி.
இவர்கள் தொடர்பான அணைத்து செய்திகளையும் 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள நூல்களில் தகவல் சேகரிக்க வேண்டும்.
இந்த முறைதான் அறிவை விரிவாக்கும் முறை ஆகும்.
இதன்படி அனைத்து தகவல்களையும் ஓன்று விடாமல் சேகரிக்க வேண்டும்.





இப்பொழுது தகவல்கள் சேகரிக்க ஆதாரமாக 2018 குரூப் 4 வினா தொகுப்பை பயன் படுத்துவோம்.
நிலை 1
வினா த்தொகுப்பில் உள்ள அனைத்து 
  1. கவிஞர்கள் 
  2. புலவர்கள் 
  3. நூல் ஆசிரியர்கள் 
  4. தலைவர்கள் 
பற்றி தகவல்களை திரட்ட போகிறோம் .
நன்றாக ஞாபகம் இருக்கட்டும் வினா தொகுப்பில் உள்ள செய்திகளை மட்டுமே விரிவாக்க  போகின்றோம்.


இப்பொழுது வினா தொகுப்பில் உள்ளவர்களை பட்டியல் இடுவோம் 

  1. தமிழ் தென்றல் திரு.வி.க 
  2. பெரியார் 
  3. பாவேந்தர் பாரதிதாசன் 
  4. உமர் கய்யாம் 
  5. ரசூல் கம்சதேவ் 
  6. க.வைரமுத்து 
  7. உ.வே.சாமிநாதர் 
  8. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் 
  9. பரிதிமாற்கலைஞர் 
  10. மறைமலை அடிகளார் 
  11. கம்பர் 
  12. சேக்கிழார் 
  13. புகழேந்தி 
  14. ஒட்டக்கூத்தர் 
  15. இபான் 
  16. எச்.ஏ .கிருட்டிணப்பிள்ளை 
  17. தால்சுதாய் 
  18. முனைவர் எமினோ 
  19. பெருஞ்சி த்திரனார் 
  20. சுரதா 
  21. முடியரசன் 
  22. முன்றுறையறையனார் 
  23. பொய்கையார் 
  24. புல்லங்காடனார் 
  25. கண்ணங்கூத்தனார் 
  26. பாரதியார் 
  27. வில்லிபுத்தூரார் 
  28. கவிமணி 
  29. சூலியல் வின்சோன் 
  30. விக்டோரியா மகாராணி 
  31. கபிலர் 
  32. நல்லாதனார் 
  33. மூவாதியார் 
  34. கணிமேதாவியார் 
  35. கண்ணதாசன் 
  36. டாக்டர் மு.வ.
  37. பேரறிஞர் அண்ணா 
  38. நேரு 
  39. காந்தி 
  40. நெடுங்கிள்ளி 
  41. நலங்கிள்ளி 
  42. அதியமான் 
  43. சேரமான் நெடுமான் அஞ்சி 
  44. இளங்கோவடிகள் 
  45. திருவள்ளுவர் 
  46. சீத்தலை சாத்தனார்
  47. ஜார்ஜ் எல்.ஹார்ட் 
  48. வால்ட்விட்மன் 
  49. லிண்ட்கோம் 
  50. ஹால் சிப்மன் 
  51. நாமக்கல் கவிஞர் 
  52. இராமலிங்க அடிகளார் 
  53. தாயுமானவர் 
  54. குமரகுருபரர் 
  55. சுவாமிநாத தேசிகர் 
  56. வீரமாமுனிவர் 
  57. சி.இலக்குவனார் 
  58. ஜி.யு.போப் 
  59. கால்டுவெல் 
  60. தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் 
  61. பம்மல் சம்பந்தனார் 
  62. திண்டிவனம் ராமசாமிராஜா 
  63. தருமி 
  64. கமலாம்பிகை அம்மையார் 
  65. கெசவல்லி அம்மையார் 
  66. நீலாம்பிகை அம்மையார் 
  67. ஞானாம்பிகை அம்யையார் 
  68. கவிக்கோ 
  69. ஆலந்தூரார் 
  70. எட்வர்டு மைபிரிஜு 
  71. ஈஸ்ட்மன் 
  72. தாமஸ் ஆல்வா எடிசன் 
  73. பிரான்சிஸ் சென்கின்சு 
  74. டாக்டர்.கிரௌல் 
  75. மு.சி.பூர்ணலிங்கம் 
  76. சி.வை.தாமோதரனார் 
  77. முதலாம் குலோத்துங்கன் 
  78. ராசராசன் 
  79. கரிகாலன் 
  80. பராந்தகன் 
  81. மணிமேகலை தெய்வம் 
  82. சுதமதி 
  83. தீவதிலகை 
  84. அறவனடிகள் 
  85. காரியாசான் 
  86. மிலைகிழான் நல்வெட்டனார் 
 சுமார் 86 பெயர்கள் இந்த வினா த்தொகுப்பில் இடம் பெற்று உள்ளன இத்துணை பெயர்களின் தகவல்கள் விரல் நுனியில் இருந்து இருந்தால் சரியாக 35 வினாக்களுக்கு விடை அளித்து இருக்கலாம்.
எனவே இனி  காலங்களில் சரியாக புரிந்து விடை அளிப்போம்.

Tuesday, 20 February 2018

2018 tnpsc- tamil

நடந்து முடிந்த TNPSC வினாக்களை பற்றி   பார்ப்போமா|;
தமிழ் வினாக்களை சரியாக படித்து இருந்தால் எளிமையாக தேர்வில் வெற்றி வாகை சூடி இருக்கலாம் இனி வரும் ஒவ்வொரு பதிவிலும் சில வினாக்களின் பல கோணங்களை பற்றி பார்ப்போம், 

"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் எண்ணம், நம்இளைஞர்களிடையே வளர வேண்டும்." என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?

  1. தமிழ்த்தென்றல் திரு.வி.க.
  2. பெரியார் 
  3. பாவேந்தர் பாரதிதாசன் 
  4. தாரா பாரதி 
இதில் சரியான விடை பெரியார் என்பதாகும். இது சராசரி கல்வி நிலை ஆகும்.
ஒரு வினாவிற்கு படித்த விடையை APPLY செய்வது குதிரை கடிவாளம் போட்டது போல  ஆகும்.
அது குறுகிய அறிவை வளர்க்கும். அது பள்ளி தேர்வு முறைக்கு சரியாக வரும் அனால் போட்டி தேர்வு முறைக்கு சரியாக வராது.

போட்டி தேர்வு முறைக்கு ஒரு விடையில் இருந்து பல வினாக்களை உருவாக்க வேண்டும் 




Monday, 22 January 2018

தமிழ்  வினாக்களை பற்றி பார்ப்போம்.
தமிழில் கவனம் கொண்டு படித்தால் 100 வினாக்களுக்கு  சரியாக விடையளிக்கலாம்,  6  ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை சுமார் 7 புத்தகங்களில் உள்ள வினாக்கள் தான் 100 வினாக்கள் தேர்வு செய்யப்படுகிறது.

தமிழ் வினாக்கள் 
  1. இலக்கணம் 
  2. நூல் ஆசிரியர் அவர்கள் வரலாறு 
  3. செய்யுள் வரிகள் 
என 3 முக்கிய தலைப்புகளில் தான் 100 வினாக்களும் அடக்கப்படுக்கிறது எனவே சரியாக திட்டமிட்டால் தேர்வின் முதல் படியை வெற்றி கரமாக தாண்டிவிடலாம்.

TNPSC TAMIL-PEYARKALUM VINA MURAIKALUM

தமிழ் பெயர்களும் வினா முறைகளும். அடுத்தமுறை தேர்வுக்கு தயாராகும் போது இதே வினாவினை அப்படியே படிக்காமல் இந்த வினாவுடன் தொடர்புடைய அனைத்த...